யாழில் கொடூரம் : மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி!

Jaffna Government Employee Sri Lanka Police Investigation Death Murder
By Erimalai Mar 11, 2026 04:10 PM GMT
Report

மருமகனின் வாள் வெட்டில் மாமியார் பலியான சம்பவம் நெல்லியடியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு மனைவியின் தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் சற்றுமுன்னார் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமனாரை வெட்டிவிட்டு மாமியாரை படுகொலை செய்த மருமகன் 

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபரே மாமனாரை வெட்டி படுகாயப்படுத்திவிட்டு மாமியாரை படுகொலை செய்துள்ளார்.

யாழில் கொடூரம் : மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி! | Mother In Law Killed By Son In Laws Sword

குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து பருத்திதுறை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் பிரியந்த அமர சிங்க தலைமையிலான 5 க்கு மேற்பட்ட காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நள்ளிரவு முதல் அதிகரிக்கும் மற்றுமொரு எரிவாயு விலை

நள்ளிரவு முதல் அதிகரிக்கும் மற்றுமொரு எரிவாயு விலை

மரதன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட மாணவனுக்கு நேர்ந்த துயரம்

மரதன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட மாணவனுக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026