கொலை செய்து மலசல கூட குழியில் வீசப்பட்ட தாயின் சடலம் மீட்பு -தந்தை ,மகன் கைது

Sri Lanka Police Attempted Murder Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Jul 31, 2023 09:59 PM GMT
Report

2021 பெப்ரவரி மாதம் கொல்லப்பட்டு புதிதாக வெட்டப்பட்ட கழிவறை குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் இன்று (31) பிற்பகல் மஹியங்கனை பதில் நீதவான் காமினி பி ரம்பகன்புர முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

இரண்டு பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.சோமாவதி (வயது 50) என்பவரே படுகொலை செய்யப்பட்டு கழிவுநீர் குழியில் வீசப்பட்டுள்ளார். சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சுமார் 5 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதுடன், இதற்காக ரிதிமாலியத்த பிரதேச சபை ஊழியர்கள், ரிதிமாலியத்த காவல்துறையினர், பதுளை சோகோ பிரிவு அதிகாரிகள் மற்றும் மஹியங்கன நிபுணர் சட்ட வைத்தியர் தரங்க நாயக்கரத்ன ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

 பச்சைப் பாயில் போர்த்தி

கொலை செய்து மலசல கூட குழியில் வீசப்பட்ட தாயின் சடலம் மீட்பு -தந்தை ,மகன் கைது | Mother Killed And Dumped In A Toilet Pit

இறந்த உடலை பச்சைப் பாயில் போர்த்தி, தலையில் துணியால் சுற்றப்பட்டு, அதன் மேல் கம்பியால் கட்டி வீசப்பட்டுள்ளது.

உடலின் எலும்புகள் மட்டும் எஞ்சிய நிலையில்,பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலை பிணவறைக்கு அனுப்பி வைக்க மஹியங்கனை பதில் நீதவான் காமினி பி ரம்பகன்புரவினால் உத்தரவிடப்பட்டது.

2021 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்   

கொலை செய்து மலசல கூட குழியில் வீசப்பட்ட தாயின் சடலம் மீட்பு -தந்தை ,மகன் கைது | Mother Killed And Dumped In A Toilet Pit

பெப்ரவரி மாதம் ரிதிமாலியத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரிதிமாலியத்த யகஹவுல்பொத்த பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.சோமாவதி (50) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 72 வயதுடைய தந்தையும் 26 வயதுடைய மகனும் கடந்த (29) கைது செய்யப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டு புதிதாக தோண்டப்பட்ட கழிவறை குழி ஒன்றில் தாயை கொலை செய்து சடலத்தை மறைத்து வைத்துள்ளனர்.நேற்று 31 ஆம் திகதி பிற்பகல் சந்தேக நபர்களை குறித்த இடத்திற்கு வரவழைத்து அவர்கள் காட்டிய இடத்தில் தேடிய போது இந்த சடலத்தை கண்டுபிடிக்க முடிந்தது.  

ReeCha
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025