கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம்!
Parliament of Sri Lanka
Keheliya Rambukwella
Sri Lanka
By Shadhu Shanker
எதிர்வரும் 06, 07, 08 ஆகிய தினங்களில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு உட்படுத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது, இன்று (01) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை அந்த விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு செப்டம்பர் 8ஆம் திகதி பிற்பகல் நடைபெற உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (01) காலை நாடாளுமன்றத்தில் கூடி மேலும் எதிர்வரும் வாரத்திற்கான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 19 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்