யாழில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Dec 20, 2024 12:18 PM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று(20.12.2024) இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவு பகுதியை சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்ற இளைஞனே இதன்போது உயிரிழந்துள்ளார்.

தனது பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் எம்.பி திலீபன் பகிரங்கம்

தனது பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் எம்.பி திலீபன் பகிரங்கம்

காவல்துறை விசாரணை

ஊர்காவற்துறை பகுதியில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் மீது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி! | Motorcycle Accident In Jaffna One Died

இந்த விபத்தில், காரின் பின்பக்கம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், காரின் சாரதிக்கு காயங்கள்  ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈபிடிபி கட்சியின் முன்னாள் எம்.பிக்கு பிணை

ஈபிடிபி கட்சியின் முன்னாள் எம்.பிக்கு பிணை

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலையே அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் - எச்சரிக்கும் அரசியல் கட்சி தலைவர்

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலையே அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் - எச்சரிக்கும் அரசியல் கட்சி தலைவர்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016