ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Northern Province of Sri Lanka Ramanathan Archchuna Budget 2026
By Thulsi Nov 08, 2025 03:34 AM GMT
Report

ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய சந்தர்ப்பத்தில் இராமநாதன் அர்ச்சுனா உறங்கிக் கொண்டிருக்கும் காணாளி ஒன்று தற்போது வெளியாகி பேசு பொருளாகி உள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு - ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு - ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

வடக்கு மாகாணத்துக்கு பிச்சை

அவர் மேலும் விளக்கமளிக்கையில், இந்த தடவை வடக்கு மாகாணத்துக்கு பிச்சை இல்லை! ஜனாதிபதியின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது.

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம் | Mp Archchuna Sleeping During Akds Budget Speech

வடக்கு மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை! வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை பாதீட்டில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை.

போன முறை ஐயாயிரம் மில்லியன் பாதை, 1500 மில்லியன் வட்டுவாகல் பாலம் என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள். இந்தத் தடவை எதுவுமே இல்லை!

போன தடவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை.

2500 ரூபாயினால் அதிகரிக்கும் மகாபொல கொடுப்பனவு : ஜனாதிபதி அறிவிப்பு

2500 ரூபாயினால் அதிகரிக்கும் மகாபொல கொடுப்பனவு : ஜனாதிபதி அறிவிப்பு

நித்திரை கொள்ளாமல் என்ன செய்வது

வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம் | Mp Archchuna Sleeping During Akds Budget Speech

திருப்பி கிடைக்கப் போவதுமில்லை நித்திரை கொள்ளாமல் வேறு என்ன செய்வது? ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன்! பெரிய ஆசையுடன்  நாடாளுமன்றத்திற்கு காலையிலேயே வந்திருந்தேன்.

மிகப்பெரிய ஏமாற்றம்.. இடையில் எழும்பி போனால் சரியில்லை தானே! என பதிவிட்டுள்ளார்.  

யாழ். சர்வதேச விமான நிலையம் குறித்து அநுரவின் அதிரடி அறிவிப்பு

யாழ். சர்வதேச விமான நிலையம் குறித்து அநுரவின் அதிரடி அறிவிப்பு



you may like this


   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வெள்ளவத்தை

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி