அதிகாரிகளை அவமதித்த அர்ச்சுனா! அதிகாரமுடையவர்கள் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Dr.Archuna Chavakachcheri
By Harrish Dec 13, 2024 02:13 PM GMT
Report

யாழில் (Jaffna) இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவமதித்த போது கட்டுப்படுத்த வேண்டியவர்கள் சபையில் வேடிக்கை பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (13) அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற முதலாவது அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் இம்முறை நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா அதிகாரிகளை விழித்த வார்த்தைகள் சபை ஒழுங்குக்கும் கூட்டம் ஒழுங்குக்கும் முரணாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து இலங்கை வந்த மர்ம பார்சல்! தமிழர் பகுதியில் ஒருவர் கைது

கனடாவிலிருந்து இலங்கை வந்த மர்ம பார்சல்! தமிழர் பகுதியில் ஒருவர் கைது

அதிகாரிகளை சாடிய அர்ச்சுனா

அதாவது, நகர அபிவிருத்தி தொடர்பான விவாதத்தின் எப்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வருகை தந்த துறை சார்ந்த பெண் உயர் அதிகாரி ஒருவரை "அன்டி" உங்கள் முகம் வியர்க்கிறது உங்களுக்கு திட்டமிடல் என்றால் என்ன என தெரியுமா? என கேட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை "தங்கம்" "முத்து "என அடிக்கடி கூறியதுடன் அவரின் கல்வித் தகமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரிகளை அவமதித்த அர்ச்சுனா! அதிகாரமுடையவர்கள் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு | Mp Archuna Insulted Development Officials Today

மாகாண அதிகாரி ஒருவரை படையப்பா படம் பார்த்தீர்களா பத்து மில்லியனை 10 நாளில் எப்படி செலவளிப்பீர்கள் தனக்கு கூறுமாறு அடிக்கடி குறுக்குடு செய்து கேள்விகளை தொடுத்துள்ளார்.

அத்துடன், யாழ் மாவட்டத்தில் திட்டங்களை வகுக்கும்போது உங்கள் கல்வி அறிவு போதாது என அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவ்வாறு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள் கற்றுத் தருகிறேன் என சாடியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் சந்திரசேகரன், வடமாகான ஆளுநர் வேதநாயகன் மற்றும் மாவட்ட பதில அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாழ், மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ், மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024