கிராம அலுவலர் மீதான தாக்குதல்: இளங்குமரன் எம்.பிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Kilinochchi Sri Lanka Politician Karunananthan Ilankumaran
By Independent Writer Jan 20, 2026 08:50 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20-01-2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பரந்தன் இந்து மகா வித்தியாலய நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைப் பராமரித்துக் கொண்டிருந்த கிராம அலுவலர் மீது இளங்குமரன் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

காசாவை நிர்வகிக்க ரஷ்யாவின் உதவியை நாடும் ட்ரம்ப்...! புடினுக்கு அழைப்பு

காசாவை நிர்வகிக்க ரஷ்யாவின் உதவியை நாடும் ட்ரம்ப்...! புடினுக்கு அழைப்பு

இடம்பெற்ற விசாரணை

இதனடிப்படையில், இன்று இடம்பெற்ற விசாரணையின் போது கிராம அலுவலர் சார்பாகச் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த 16 ஆம் திகதி இவ்வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இளங்குமரன் மன்றில் முன்னிலையாகவில்லை.

கிராம அலுவலர் மீதான தாக்குதல்: இளங்குமரன் எம்.பிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Mp Ilankumaran Granted Bail In Assault Case

இதனால் நேற்றை தினம் அவரை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இருப்பதனால், அதில் கலந்துகொள்வதற்காக இளங்குமரன் நேற்று முன் தினமே (19-01-2026) நகர்த்தல் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்து மன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இதன்போது, ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார். குறித்த வழக்கானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சட்டத்தை நசுக்கிய இஸ்ரேல்...! ஐ.நா தலைமையக இடிப்புக்கு வலுக்கும் கண்டனம்

சர்வதேச சட்டத்தை நசுக்கிய இஸ்ரேல்...! ஐ.நா தலைமையக இடிப்புக்கு வலுக்கும் கண்டனம்

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர்

ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025