நாடாளுமன்றத்தில் பிள்ளையார் சிலை...! ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் அர்ச்சுனா எம்.பி
Parliament of Sri Lanka
Current Political Scenario
Dr.Archuna Chavakachcheri
By Shalini Balachandran
நாடாளுமன்றத்திற்குள் ஒரு பிள்ளையார் சிலையை நாங்கள் வைத்தால் சும்மா இருப்பீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (18) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்திற்குள் ஒரு பிள்ளையார் சிலை வைத்தால் அடித்து கொல்லுவீர்கள் காரணம் உங்களுக்கிடையிள் உள்ள சிங்கள வெறி.
இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள எங்களுக்கு இனவெறி என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வரும் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 16 மணி நேரம் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி