என் மீது துப்பாக்கிசூடு நடத்த காரணம் இதுதான்..! பிரேமரத்ன எம்.பி சுட்டிக்காட்டு

Anuradhapura Sri Lanka Uddika Premarathna
By Pavan Sep 19, 2023 07:52 AM GMT
Report

தற்போது நாட்டில் நிலவும் முறைமையே, தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இட்டம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தனது இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னணியில் இந்த அமைப்பு தான் காரணம் என தாம் நம்புகின்ற அதேவேளை, நாடு இன்று இந்த நிலையில் இருப்பதற்கு அதுவே காரணம் எனவும் தெரிவித்தார்.

கோட்டாபயவை காப்பாற்றியதே என் வாழ்வில் செய்த மிகப்பெரிய சாதனை: அலி சப்ரி புகழாரம்

கோட்டாபயவை காப்பாற்றியதே என் வாழ்வில் செய்த மிகப்பெரிய சாதனை: அலி சப்ரி புகழாரம்

துப்பாக்கிச் சூடு 

“யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பதை விட, தற்போதுள்ள அமைப்புதான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நினைக்கிறேன்.

இந்த முறை சரியில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த முறை தவறானது என்பது நம் நாட்டு மக்களுக்கு தெரியும். நமது சமூக அமைப்பு தவறானது, நமது அரசியல் தவறானது. இந்தக் கறையால்தான் இன்று நாடு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

என் மீது துப்பாக்கிசூடு நடத்த காரணம் இதுதான்..! பிரேமரத்ன எம்.பி சுட்டிக்காட்டு | Mp Uddika Premarathna Gun Attack

கடந்த 17 ஆம் திகதி சுமார் 10:35 மணியளவில் பிரேமரத்ன அநுராதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்குத் திரும்பிய உடனேயே அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் குழுவொன்று பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மீண்டும் இன வன்முறையை தூண்டும் சூத்திரதாரிகள்: பிரதமர் உறுதிமொழி

மீண்டும் இன வன்முறையை தூண்டும் சூத்திரதாரிகள்: பிரதமர் உறுதிமொழி

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அனுராதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அவரது வீட்டிற்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த விசேட அதிரடிப்படையினர் (STF) ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர், இது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

என் மீது துப்பாக்கிசூடு நடத்த காரணம் இதுதான்..! பிரேமரத்ன எம்.பி சுட்டிக்காட்டு | Mp Uddika Premarathna Gun Attack       

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி