ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினரை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

Election Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Shadhu Shanker Sep 10, 2024 10:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

புதிய இணைப்பு

ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சுகாஸ் கனகரத்தினம் (Kanagaratnam Sugash) ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினரை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! | Mp Urges Eu For Fair Presidential Election

YOU MAY LIKE THIS

முதலாம் இணைப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான களநிலவரங்கள் தொடர்பான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது (09) இன்று திருகோணமலையில் (Trincomalee)  உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்டபணிமனையில் நடைபெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர் மைக்கல் பீட்டர்ஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan)ஆகியோருக்கு இடையிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றது.

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் விசேட குழு !

வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் விசேட குழு !

ஜனாதிபதித் தேர்தல் 

இந்த சந்திப்பில் நீதியான தேர்தல், தேர்தல் வன்முறை சம்பவங்கள், தற்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினரை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! | Mp Urges Eu For Fair Presidential Election

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று இடம் பெறவேண்டும் தொடர்பாக இங்கு உரிய கண்காணிப்பு குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் மேலும் எடுத்துரைக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கைக்கான (Sri lanka) அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழுவினர், சண்முகம் குகதாசனை (K. S. Kugathasan)06.09.2024 அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரம்- ரணிலுக்கு எதிராகத் திரும்புமா?

யாழில் நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரம்- ரணிலுக்கு எதிராகத் திரும்புமா?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்! மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்! மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025