பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா உறுதி
covid-19
corona virus
mran khan
By Vasanth
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமரின் சிறப்பு உதவியாளர் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் என்றுள்ளது.
இதேவேளை இம்ரான் கான் அண்மையில், சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்ஸினை செலுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.