மேல் மாகாணத்தில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி
srilanka
parliament
mrs-pavithradevi wanniarachchi
By Vasanth
மேல் மாகாணத்தில் தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 12 க்குப் பிறகு சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று இதை தெரிவித்தார்.
மேலும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 100 மாணவர்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்