சத்தியப்பிரமாணத்துடன் பணிகளைத் தொடங்கிய முல்லை.பிரதேச செயலக ஊழியர்கள்!

srilanka mullaitivu northern-province
By Vasanth Dec 31, 2020 09:29 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான புதுவருடத்தினை வரவேற்றல் மற்றும் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று மு.ப 9.மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க சுற்றறிக்கையின் பிரகாரம் இடம்பெற்ற இந் நிகழ்வில் அனைத்து ஊழியர்களின் பங்குபற்றலுடன் அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைப்பு இடம்பெற்றுள்ளது.

தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூரும் முகமாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் அரச சேவை சத்தியப்பிரமானம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் புதுவருடப்பிறப்பை நினைவு கூரும் முகமாக பதவிநிலை உத்தியோகத்தர்களால் மாவட்ட செயலக வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரதான சுகாதார பிரச்சினையான கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொருவருக்கும் சமூகத்தில் உள்ள பொறுப்புக்களை வலியுறுத்தும் முகமாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வே.ஸ்ரீராம் அவர்களின் உரை இடம்பெற்றது.

சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரஜைகளை, மகிழ்வான குடும்பங்களை, பண்பாடான ஒழுக்கமுள்ள நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான ஊழியர்கள் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை நேர்மையாக, தாமதமின்றி, கடும் அர்ப்பணிப்புடன் வழங்கும் தேவையினை வலியுறுத்தம் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரின் உரை இடம்பெற்றது.

இறுதியாக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் அடங்கலான குழுவினர் ஒவ்வொரு கிளைகளுக்கும் சென்று வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026