முல்லைத்தீவின் எல்லைப்பகுதியில் மற்றுமொரு போராட்டம்!
By Vasanth
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தாயக பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இக்காவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் - 19 சட்ட முறைகளுக்கு உட்பட்டு இப்போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி