வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்- ஸ்ரீலங்கா இராணுவமே வெளியேறு; சிலாவத்தையூடாக வெற்றி நடைபோடும் பேரணி!
srilanka
mullaitivu
polikandi
poththuvil
By Vasanth
இன்று காலையில் திருகோணமலையிலிருந்து ஆரம்பமான போராட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் வடக்கு தாயகப்பிரதேசமான முல்லைத்தீவிற்குள் வந்தடைந்துள்ளது.
இந்த பேரணி தற்போது சிலாவத்தை பகுதியூடாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதன் போது போராட்டக்காரர்கள் எமது நிலம் எமக்கு வேண்டும், எமது மண்ணில் எம்மை வாழ விடு, சிங்க கொடி அடிமைச்சின்னம், ஆயுதங்களுக்கு நாம் அடி பணியமாட்டோம் என பலத்த கோசங்களுடன் முன்னேறிச் செல்வதை காணமுடிகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி