சிங்களத்தின் சுதந்திர நாள் எங்களின் கரிநாள்- புதுக்குடியிருப்பை அடைந்த பெருந்திரளான தமிழ் உணர்வாளர்கள்!
srilanka
protest
puthukkudiyiruppu
mullaitivu
By Vasanth
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தற்போது புதுக்குடியிருப்பு நகரை நோக்கி பேரணி தொடர்கின்றது. இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் உள்ளிட்ட பலர் இணைந்து கொண்டனர்.
தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் பேரணிக்கு முல்லைத்தீவு மக்களும் பொது அமைப்புக்களும் தொடர்ந்தும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சிங்களத்தின் சுதந்திர நாள் எங்களுக்கு கரி நாள், விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய், எமது நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் புத்தர் சிலை எதற்கு, வீரத் தமிழர் நாம் அடி பணியமாட்டோம் என பலத்த கோசங்களுடன் புதுக்குடியிருப்பு நகரின் மத்தியை பேரணி நெருங்கியுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி