சர்வதேச ரீதியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு வழங்கிய கௌரவம் (VIDEO)

Srilanka India Pakistan Mullaitivu Lakure
By Dhayani Jan 26, 2022 04:18 PM GMT
Report

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குப்பற்றிய முல்லைத்தீவினை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் - லாகூரில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், 25 வயதுக்குட்பட்ட 50_ 55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் குறித்த யுவதி பங்குப்பற்றி தங்கப்பதக்கம் வென்று எமது மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது திறமை மீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி இன்று இச்சாதனையை படைத்து நாட்டுக்கும், முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


குறித்த யுவதிக்கு தென்னிந்திய முழு நீளத்திரைப்படமான ‘‘அடங்காமை’’ திரைப்படத்தின் ( வோர்ஸ் பிக்சர்ஸ் ) தயாரிப்பு குழுவான பொன்புலேந்திரன், மைக்கேல் ஜான்சன், கதாநாயகன் சரோன் ஆகியோர் இணைந்து, யுவதியின் இல்லத்திற்கு சென்று வாழ்த்தி ஒரு லட்சம் ரூபா (100,000 ) பணப்பரிசினை வழங்கி கௌரவித்துள்ளதுடன்,அடங்காமை திரைப்படகுழு சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ( வோர்ஸ் பிக்சர்ஸ் ) தயாரிப்பாளர்களான பொன்புலேந்திரன், மைக்கேல் ஜான்சன்,கதாநாயகன் சரோன் ஆகியோரின் சிறந்த படைப்புடன்,இம்மாதம் ( ஜனவரி 28ம் திகதி ) இலங்கை திரையரங்குகளில் தென்னிந்திய முழு நீளத்திரைப்படமான அடங்காமை திரைப்படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025