கட்சி சார்ந்தவர்களுக்கு நினைவேந்தல் முற்றம் இல்லை - திட்டவட்டமாக அறிவிப்பு

Mullaitivu Mullivaikal Remembrance Day
By Vanan May 05, 2022 04:43 PM GMT
Report

கட்சி சார்ந்தவர்களுக்கு நினைவேந்தல் முற்றம் இல்லை எனவும் நினைவேந்தல் கட்டமைப்பின் நினைவேந்தலுக்கு உடன்பாடு எனவும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் சாளர் கமலநாதன் விஜிந்தன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று பிரதேச சபையின் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய சபை சபை அமர்வில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வாகன தரிப்பிடம் வழங்குவது தொடர்பாகவும் மற்றும் பிரதேச சபையினால் அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தங்கள் தொடர்பிலும் வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவ வாகனத் தரிப்பிடத்திற்கு அறவிடப்படுகின்ற கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கட்சி சார்ந்தவர்களுக்கு நினைவேந்தல் முற்றம் இல்லை - திட்டவட்டமாக அறிவிப்பு | Mullivaikal Memorial In 2022

அதனை தொடர்ந்து பிரதேச சபை தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களால் வழங்குகின்ற சேவைகள் தொடர்பிலான கட்டணங்களை அதிகரித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நினைவேந்தல் கட்டமைப்பு செய்ய வேண்டும் எனவும் அதற்கான ஒத்துழைப்புக்களை பிரதேச சபை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016