முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனடாவின் கருத்தை முற்றாக நிராகரித்த இலங்கை அரசாங்கம்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples Justin Trudeau
By Dilakshan May 21, 2024 01:50 PM GMT
Report

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தை இனப்படுகொலை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் குறிப்பிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையில், இனப்படுகொலை தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் தவறான குற்றச்சாட்டுக்கள் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த மே 18 ஆம் திகதியை தமிழர்கள் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், கனடா நாடாளுமன்றம் ஏகமனதாக வாக்களித்ததாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சுட்டிக்காட்டியிருந்தார்.

நடுவானில் நிலை குலைந்த சிங்கப்பூர் விமானம்: பலருக்கு பாதிப்பு

நடுவானில் நிலை குலைந்த சிங்கப்பூர் விமானம்: பலருக்கு பாதிப்பு


இனப்படுகொலை 

இந்த நிலையில், சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கங்களும் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து நிராகரித்து வந்ததாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனடாவின் கருத்தை முற்றாக நிராகரித்த இலங்கை அரசாங்கம் | Mullivaikkal Massacre S L Reject Canada S Opinion

கனடாவின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு கோரி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுத போருடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, கனடா உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 33 நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சி

இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்த ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனடாவின் கருத்தை முற்றாக நிராகரித்த இலங்கை அரசாங்கம் | Mullivaikkal Massacre S L Reject Canada S Opinion

அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கையில் நடைபெற்ற மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், கனடா பிரதமர் வெளியிட்ட கருத்து இலங்கையர்கள் மத்தியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மக்கள் வெள்ளத்தில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம்: மரணத்தில் தொடரும் மர்மம்

மக்கள் வெள்ளத்தில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம்: மரணத்தில் தொடரும் மர்மம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026