தமிழர் தாயகத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: குற்றம் சாட்டும் சிறீதரன்
Sri Lanka Police
Trincomalee
S. Sritharan
Mullivaikal Remembrance Day
ITAK
By Eunice Ruth
இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பில் தற்போது பலரும் கருத்து வெளியிட்டு வந்தாலும், காவல்துறையினரின் அராஜகத்திற்கு இதுவரை ஒரு முடிவு வரவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவித்துள்ளார்.
இன்றைய (13) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், திருகோணமலையில் (Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மூன்று பெண்கள் நள்ளிரவில் காவல்துறையினரால் கதற கதற கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் இல்லையென்பதற்கு காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில்...,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்