தமிழர் தாயகமெங்கும் இனப்படுகொலை நினைவேந்தல்
people
mullivaikkal memorial
By Sumithiran
2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நேற்று உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டன.
கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் உள்ள நிலையிலும் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இது தொடர்பான விரிவான மேலும் பல செய்திகளுடன் இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்