முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரனுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்

Sri Lankan Tamils S. Sritharan Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Dilakshan May 18, 2024 06:21 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று அஞ்சலி செலுத்த வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard), இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் (S.Sritharan) கலந்துரையாடியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அருகில் காலை 10 மணியளவில் வாகனத்தில் வந்திறங்கிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தை நாடாளுமன்ற  சிறீதரன்  வரவேற்றார்.

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்


மலர் தூவி அஞ்சலி

அதனை தொடர்ந்து, சிறீதரன் எம்.பியுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட் அம்மையார், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரிசையாக நின்று அங்கு அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரனுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட் | Mullivaikkal Memorial Day Sritharan Mp

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 15 நினைவை முன்னிட்டு தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நினைவுகூறல் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

நினைவுகூறல் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025