கிளிநொச்சியில் சமத்துவ கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Kilinochchi Murugesu Chandrakumar Mullivaikal Remembrance Day
By Independent Writer May 18, 2026 03:49 PM GMT
Report
Courtesy: siva

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் மண்ணிலும் ஏனைய பகுதிகளிலும் கொடூரமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சமத்துவக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, போரில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாகப் பொதுச்சுடரை வரதராஜா ஐயா ஏற்றி வைத்தார். தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் நினைவு படத்திற்கான சுடரினை ஏற்ற ஏனையவர்கள் ஏனைய சுடர்களை ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தினார்கள்.அகவணக்கம் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி

இதனைத் தொடர்ந்து இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களின் பசியைத் தீர்த்த போர்க்கால உணவின் குறியீடான 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' காய்ச்சப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

கிளிநொச்சியில் சமத்துவ கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Memorial In Kilinochchi

முன்னாள் போராளி பாலன் மாஸ்ரர் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார், முன்னாள் போராளிகள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்குத் தங்களின் அஞ்சலியைச் செலுத்தினர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026