முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி! முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திலிருந்து கொண்டுவரப்படும் மண்
srilanka
mullivaikkal
memorial
mullivaykal jaffna
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டிப் போராட்டம் நேற்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவாலயம் வரை சென்றதுடன் போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
மேலும், யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து மண் சேகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி