வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்

Sri Lankan Tamils Vavuniya Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Dilakshan May 16, 2024 02:55 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தாங்கிய ஊர்தியானது இன்று (16.05) வவுனியாவிற்கு (Vavuniya) வருகை தந்த நிலையில் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகிய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் சாட்சியங்களை தாங்கிய ஊர்தியானது வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு பயணித்து எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு திடலை சென்றடையவுள்ளது.

மூதூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: சர்வதேச விசாரணையை வலிறுத்தும் தமிழ் எம்.பி

மூதூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: சர்வதேச விசாரணையை வலிறுத்தும் தமிழ் எம்.பி

கண்ணீர் மல்ல அஞ்சலி

இந்நிலையில், வவுனியாவிற்கு வருகை தந்த ஊர்த்திக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தீபம், ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் | Mullivaikkal Memorial Vehicle Vavuniya

இதன்போது, தாய்மார் கண்ணீர் மல்ல அஞ்சலி செலுத்தியதுடன் வீதியால் சென்ற பலரும் அஞ்சலி செலுத்தினர்.

போரின் வடுக்கள்

தமிழின படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம் - சுயநிர்ணம்-இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்னும் வாசங்களை தாங்கியவாறும், போரின் வடுக்களை சுமந்த படங்களை தாங்கியவாறும் குறித்த ஊர்தி பவனி வந்துள்ளது.

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் | Mullivaikkal Memorial Vehicle Vavuniya

இதனை தொடர்ந்து, பொங்கு தமிழ் நினைவு தூபி, பண்டாரவன்னியன் சதுக்கம், பசார் வீதி, குருமன்காடு, தாண்டிக்குளம், தரணிக்குளம், ஈச்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்தி சென்ற நிலையில் அங்கு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.  

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் | Mullivaikkal Memorial Vehicle Vavuniya

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் | Mullivaikkal Memorial Vehicle Vavuniya

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் | Mullivaikkal Memorial Vehicle Vavuniya

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் | Mullivaikkal Memorial Vehicle Vavuniya

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் | Mullivaikkal Memorial Vehicle Vavuniya

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி