அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி

United States of America Death
By Dharu Aug 05, 2026 08:08 PM GMT
Report

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம், காஸ்வெல் (Caswell) கவுண்டியில் உள்ள பிராஸ்பெக்ட் ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கரோலினா மாநில புலனாய்வு அமைப்பு (State Bureau of Investigation – SBI) வெளியிட்ட தகவலின்படி, பிராஸ்பெக்ட் ஹிலில் உள்ள புரூக்ஸ் சாலையில் (Brooks Road) அதிகாலை ஏற்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காஸ்வெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் உதவி கோரியுள்ளது.

பின்னர் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை  அதிகாரிகள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி ஈரான் - ஓமான் ஒப்பந்தம்!

ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி ஈரான் - ஓமான் ஒப்பந்தம்!

வட கரோலினா அதிகாரிகள்

காயமடைந்த ஒருவரை டியூக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (Duke University Hospital) சிகிச்சைக்காக அனுப்பியதுடன், பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி | Multiple Deaths Mass Shooting In The United States

காஸ்வெல் கவுண்டி ஷெரிஃப் டோனி டர்டன் (Tony Durden) உடனடியாக வட கரோலினா மாநில புலனாய்வு அமைப்பின் உதவியை கோரியதாகவும் SBI தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு காலை சுமார் 8.00 மணியளவில் புரூக்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது சம்பவ இடத்தில் SBI-யின் குற்றப்புலனாய்வு நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை எந்த சந்தேகநபரும் அடையாளம் காணப்படவில்லை. மேலும், இந்த சம்பவம் குறிப்பிட்ட அந்த முகவரியுடன் மட்டுமே தொடர்புடையதாக இருப்பதால், பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி