இசை நிகழ்ச்சிகளை பொது வெளியில் நடத்த அனுமதி
public
permission
music programme
By Vanan
பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை, காவல்துறை மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இதனை நடத்த அவர் இணங்கியுள்ளார்.
இதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரையும்,
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரையும்,
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி