பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் : சர்ச்சையை ஏற்படுத்திய எலான் மஸ்கின் பேச்சு!

Joe Biden Elon Musk World
By Beulah Dec 01, 2023 12:45 AM GMT
Report

அமெரிக்காவில் வசித்து வரும் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வரிசையில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் வெளியீடு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2022 பெறுபேறுகள் வெளியீடு!

டிரம்பிற்கான ஆதரவாகவும் அமையாது

அதில், மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாடு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே, அவர் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிபபிட்டுள்ளார்.

பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் : சர்ச்சையை ஏற்படுத்திய எலான் மஸ்கின் பேச்சு! | Musk Says He Cannot Voting For Biden In 2024

அப்படியென்றால், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு, இந்த முடிவு டிரம்ப்பிற்கான ஆதரவை குறிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனுக்கு வாக்களித்ததாக எலான் மஸ்க் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் தேர்தலுக்கு பிறகு, ஜோ பைடனுக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையிலான உறவு சர்ச்சைக்குரிய வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடா நிறுவனத்திற்கு அதிரடியாக தடைவிதித்தது பனாமா நீதிமன்றம்

கனடா நிறுவனத்திற்கு அதிரடியாக தடைவிதித்தது பனாமா நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்   


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025