சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக திரண்ட முத்துநகர் விவசாயிகள்

Trincomalee Sri Lankan Peoples
By Dilakshan Aug 30, 2025 12:38 PM GMT
Report

முத்துநகர் விவசாயிகள் சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முத்துநகர் பகுதியில் வசித்து வரும் விவசாயக் காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபை கையகப்படுத்தி அதனை இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே முரன்பாடான நிலை நிலவி வருகின்றது.

அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம்: வெளியான அறிவிப்பு

அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம்: வெளியான அறிவிப்பு


கைது சம்பவம்

இந்த நிலையில், சட்டத்தை நியாயமாக நடைமுறைப்படுத்தாமல் தங்கள் நிலங்களை ஆக்கிரமித்த நிறுவன உரிமையாளர்கள் தங்களைத் தாக்கிய சம்பவம் குறித்து முறைப்பாடு அளிக்க சீனக்குடா காவல் நிலையத்திற்கு சென்ற, ​​முறைப்பாட்டாளர்களை கைது செய்ததற்காக சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக திரண்ட முத்துநகர் விவசாயிகள் | Muthunagar Farmers Protest Against Police

நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க நேற்று முன்தினம்(28) சீனக்குடா காவல் நிலையத்திற்கு சென்ற ஆறு முத்து நகர் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் நிறுவன உரிமையாளர்களின் தாக்குதலில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேரருடன் இணைந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள தேசபந்து: நீதிமன்றில் அம்பலம்!

தேரருடன் இணைந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள தேசபந்து: நீதிமன்றில் அம்பலம்!


300 விவசாயிகள்

இருப்பினும், காவல்துறையினர் மற்றைய தரப்பினரை கைது செய்யவில்லை என்றும் பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக திரண்ட முத்துநகர் விவசாயிகள் | Muthunagar Farmers Protest Against Police

அதன்படி, சுமார் 300 விவசாயிகள் இன்று(30) குறித்த காவல் நிலையத்திற்கு பேரணியாகச் சென்று தங்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததையடுத்து, அந்த நேரத்தில் காவல்துறையினர் வாயில் கதவை மூடி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

திரட்டப்படும் மைத்திரி - கோட்டாபயவின் மோசடி பட்டியல்! தீயாய் செயற்படும் சிவில் அமைப்புகள்

திரட்டப்படும் மைத்திரி - கோட்டாபயவின் மோசடி பட்டியல்! தீயாய் செயற்படும் சிவில் அமைப்புகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025