MV X-Press Pearl கப்பல் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
srilanka
colombo
ship accident
By S P Thas
தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படையின் 9 சுழியோடிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
கப்பலில் பரவிய தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடற்படையினர் கப்பலை கண்காணித்ததுடன், கப்பலின் பின்பகுதி அதிகமாக நீரில் மூழ்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்