கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்பணியில் புதிய திருப்பம் !

Egypt
By Kathirpriya Jan 28, 2024 10:50 AM GMT
Report

பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்பணியில் புதிய திருப்பமாக பழமையான சுரங்கப்பாதை ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாண்டோ டொமிங்கோ பல்கலைகழகத்தைச் சேர்ந்த கேத்லீன் மார்டினெஸ் தலைமையிலான ஆய்வுக்குழுவே இந்த சுரங்கப்பாதையினை கண்டுபிடித்துள்ளனர், எகிப்து கரையில் அமைந்துள்ள தபோசிரிஸ் மேக்னாவில் இருக்கும் இந்த சுரங்கப்பாதையை வடிவியல் அதிசயம் என்றும் ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளனர்.

கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த சுரங்கப்பாதையானது கோயிலின் கீழ் அமைந்துள்ளது மாத்திரமல்லாது சுமார் 1305 மீட்டர் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது.

பூமிக்கு அருகில் தண்ணீர் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு

பூமிக்கு அருகில் தண்ணீர் உள்ள கிரகம் கண்டுபிடிப்பு

நீரில் மூழ்கியுள்ளது

மணற்கற்களால் செதுக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையானது, கிரேக்க தீவான சமோஸில் உள்ள புகழ்பெற்ற யூபலினோஸ் சுரங்கப்பாதையை ஒத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்பணியில் புதிய திருப்பம் ! | Mysterious Tunnel Found In Eypt Cleopatra Tomb

மேலும், இந்த சுரங்கப்பாதையை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர், அது ஒரு பழமையான சுரங்கப்பாதையாக உள்ள போதிலும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று இன்றுவரை அறியப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டபோசிரிஸ் மேக்னா சுரங்கப்பாதை யூபனாலினோஸின் கட்டுமான அமைப்புகளை இந்த சுரங்கப்பாதை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, அதன் சில பகுதிகள் யூபனாலினோஸ் சுரங்கப்பாதையை போலவே நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இதில் எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்பதாகும்.

45 ஆண்டுகளின் பின் மீண்டும் பூமியை கடக்கவுள்ள சிறுகோள் : நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு

45 ஆண்டுகளின் பின் மீண்டும் பூமியை கடக்கவுள்ள சிறுகோள் : நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு

கிளியோபாட்ராவின் கல்லறை

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் பணிகள் நடைபெற்று வந்தாலும் இந்த சுரங்கப்பாதை ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று மார்டினெஸ் நம்புகிறார்.

கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்பணியில் புதிய திருப்பம் ! | Mysterious Tunnel Found In Eypt Cleopatra Tomb

கி.மு 230-ல் கட்டப்பட்ட இந்த கோயில் கிளியோபாட்ராவுக்கு தொடர்புடைய அசோரிஸ் மற்றும் ஐசிஸ் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் இந்தக் கோயிலை இன்னும் முழுமையாக காண முடியவில்லை என்றும் அதன் காரணம், அதன் ஒரு பகுதி மத்தியதரைக் கடலில் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கி.பி 320 மற்றும் 1303-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் அலைகள் காரணமாக அதன் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சுரங்கப்பாதைகளில் கிளியோபாட்ராவின் கல்லறை உள்ளதா என்பதை கண்டறிய மரியாவுட் ஏரிக்கும், மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள சுரங்கங்ளில் தேடும் பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பூமி! எப்போது நிகழ்கிறது தெரியுமா

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பூமி! எப்போது நிகழ்கிறது தெரியுமா

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026