290ஆவது வருட நெற்புதிர் அறுவடை காணும் நல்லூரான்!

Jaffna Nallur Kandaswamy Kovil Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Jan 24, 2024 06:17 AM GMT
Report

வரலாற்றுச் சிரப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் 290ஆவது ஆண்டின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இடம்பெற்றதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (24) காலை நல்லூர் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்கு செல்வார்கள்.

நல்லூரில் யாசகம் பெற வந்த குழந்தையை காணவில்லை

நல்லூரில் யாசகம் பெற வந்த குழந்தையை காணவில்லை

நெற்புதிர் அறுவடை

அந்த வயலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு நெற் புதிரை அறுவடை செய்வார்கள்.

290ஆவது வருட நெற்புதிர் அறுவடை காணும் நல்லூரான்! | Nallorkandhasuvami Thaipoosam Harvest Celebration

பின்னர் அறுவடை செய்த நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூரானுக்கு படையல் செய்து பூசைகள் செய்து நெற்புதிர் அறுவடை நிகழ்வினை செய்வது வழக்கம்.

அந்த பாரம்பரிய வழக்கத்தை பழமை மாறாமல் இம்முறையும் (2024) படையல் மற்றும் பூசைகளை ஆலய நிர்வாகம் செய்துள்ளது.

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

கோயிலின் மரபு

பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது.

290ஆவது வருட நெற்புதிர் அறுவடை காணும் நல்லூரான்! | Nallorkandhasuvami Thaipoosam Harvest Celebration

இவ்வழிபாட்டு முறை அக்கோயிலின் மரபாக பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வரும், இப்புதிர் விழா 290ஆவது ஆண்டாக இவ்வருடம் (2024) கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சோபகிருது ஆண்டின் கந்தசஷ்டி உற்சவம் காணும் நல்லூரான்

சோபகிருது ஆண்டின் கந்தசஷ்டி உற்சவம் காணும் நல்லூரான்

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்