யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

Sri Lanka Police Jaffna Nallur Kandaswamy Kovil
By Shadhu Shanker Jan 17, 2024 08:48 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இன்று (17) இடம்பெற்றுள்ளது.

பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் காவல்துறையினரால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் பரவும் வதந்திகள்! மாவை அளித்த விளக்கம்

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் பரவும் வதந்திகள்! மாவை அளித்த விளக்கம்

காவல்துறையினரால் விசேட பூஜை 

இந்நிலையில், இன்றைய தினம் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் காவல்துறையினரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு! | Special Pooja Nallur Kandaswamy Temple Yukthiya

குறித்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்த பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025