தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Shadhu Shanker Jan 17, 2024 08:15 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதனால் இன்று(17) இலங்கையிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் பரவும் வதந்திகள்! மாவை அளித்த விளக்கம்

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் பரவும் வதந்திகள்! மாவை அளித்த விளக்கம்

இன்றைய தங்க நிலவரம்

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 654,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 23,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 184,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம் | Today Gold Price In Sri Lanka Colombo Gold Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 21,170 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 169,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 20,210 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 161,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவினால் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா! மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

கோட்டாபயவினால் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா! மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025