நல்லூர்க் கந்தனின் 16ஆம் நாள் மகோற்சவம் : நேரலை
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Sathangani
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா தற்போது இடம்பெறுகின்றது.
தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறும் இந்த நிகழ்வானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இன்று 16ஆம் நாள் உற்சவம் தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பெருமளவான பக்த அடியார்கள் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளதோடு தங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றுகின்றனர்.
முருகப்பெருமானின் திருவிழாக் காட்சியைக் காண இந்த நேரலையை பார்வையிடுங்கள்.