நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா - 6 ஆம் நாள் திருவிழா இன்று(நேரலை)
Nallur Kailasanathar Kovil
By Vanan
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், இன்று 6 ஆம் நாள் திருவிழா இடம்பெற்று வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று(26) 6 ஆம் நாள் திருவிழா தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்