ஜனாதிபதி அநுரவை பகிரங்கமாக சாடியுள்ள நாமல்
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மத்துகமவில் (Matugama) இன்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டம்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் எங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன, இன்று அதனை அவர்களே தேர்தல் ஆதாயம் பெறுவதற்கு செய்த திட்டமிட்ட பொய் என்று கூறுகிறார்கள்.
வேலை வாய்ப்புக்களை உருவாக்க அரசாங்கத்தின் திட்டம் என்ன?மக்களிடம் பொய் வாக்குறுதிகள் வழங்குவதை நிறுத்துங்கள்.
நாங்கள் தற்போது அரசிடம் வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி