சிஐடிக்கு செக் வைக்கப்போகும் நாமல் : விசாரணைக்கு தயார் என அறிவிப்பு

CID - Sri Lanka Police Namal Rajapaksa Pillayan Easter Attack Sri Lanka
By Sathangani May 29, 2026 06:20 AM GMT
Report

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்வதற்குத் முழுமையாகத் தயாராக இருப்பதுடன், அங்கு சென்று சிஐடி அதிகாரிகளிடமே பல  கேள்விகளை எழுப்பக் காத்திருப்பதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்று (28) நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், என்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுக்கும் வரை நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

பிள்ளையானிடம் வாக்குமூலம்

அவ்வாறு அழைக்கப்பட்டால் அங்குள்ள அதிகாரிகளிடம் நாட்டின் முக்கியச் சர்ச்சைகள் குறித்துச் சில கேள்விகளை முன்வைக்கப் போகின்றேன்.

சிஐடிக்கு செக் வைக்கப்போகும் நாமல் : விசாரணைக்கு தயார் என அறிவிப்பு | Namal Is Ready To Go To Cid And Question Officers

முதலாவதாக, 'பிள்ளையான்' என்பவரிடம் வாக்குமூலம் பெறச் சென்ற அதிகாரி, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபரைச் சந்தித்திருந்தும் அவரை ஏன் உடனடியாகக் கைது செய்யவில்லை.

ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டும் அந்த நபர் ஏன் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்?

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இரண்டாவதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கைகள் முன்கூட்டியே வந்தபோது, அந்தப் பாரிய கோப்புகளை ஏன் சிஐடி மறைத்து வைத்திருந்தது? ஏன் அவை ஜனாதிபதியிடமோ அல்லது தேசியப் பாதுகாப்புச் சபையிடமோ சமர்ப்பிக்கப்படவில்லை?

சிஐடிக்கு செக் வைக்கப்போகும் நாமல் : விசாரணைக்கு தயார் என அறிவிப்பு | Namal Is Ready To Go To Cid And Question Officers

அதேபோன்று, ஜே.வி.பியின்  பொதுச்செயலாளர், இப்ராஹிம் என்பவரைத் தங்களின் நாடாளுமன்ற தேசியப் பட்டியலுக்குப் பெயரிடும் போது, அவரது பிள்ளைகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது ஜேவிபி தலைமைக்குத் தெரியுமா?

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பதற்காவது சிஐடி தனக்கு உடனடியாக அழைப்பு விடுத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்த - மைத்திரிக்கு வழங்கப்பட்ட அரச காணிகள் : அம்பலப்படுத்திய NPP எம்.பி

மகிந்த - மைத்திரிக்கு வழங்கப்பட்ட அரச காணிகள் : அம்பலப்படுத்திய NPP எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026