நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நன்றி!
srilanka
covid19
corona
namal
By S P Thas
கொரோனா நெருக்கடியான காலத்தில் 100 நாட்களில் 10,000 கட்டில்கள் திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் 10,000ற்கும் மேற்பட்ட கட்டில்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை பகுதியில் கட்டில்கள் தயாரிக்கும் திட்டத்தை ஆராயச் சென்றிருந்த போதே நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மன்னார் பகுதியிலும் இளைஞர்கள் கட்டில்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்