வீட்டில் உள்ள செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்து வரத்தயார் :நாமல் வெளிப்படை

CID - Sri Lanka Police Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Feb 03, 2026 12:59 PM GMT
Report

அரசாங்கம் விசாரணைக்கு அழைக்கும் எந்நேரமும் நான் உட்பட அம்மா,அப்பா,தம்பி ஆகியோர் வருவதற்கு தயாராக இருக்கிறோம்.அத்தோடு வீட்டில் உள்ள செல்லப்பிராணியையும் அழைத்து வரவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்றையதினம்(03)முன்னிலையான நிலையில், 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கு போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சிஐடி கேட்ட கேள்விகள்

கடந்த காலங்களில் நான் அச்சடித்த படங்கள் மற்றும் கல்வி கருத்தரங்குகள் தொடர்பில் விசாரித்தனர்.கட்சி கூட்டங்களில் நான் எடுத்துக் கொண்ட படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் கேட்டனர்.

வீட்டில் உள்ள செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்து வரத்தயார் :நாமல் வெளிப்படை | Namal Ready Bring Pet In House For Questioning

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.ஆனால் அரசாங்கத்திற்கு சார்பானவர்களை பாதுகாப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை 

மொடியுல் மோசடி மற்றும் நிலக்கரி மோசடிகளை மறைப்பதற்கு எங்களை கொண்டு வந்து ஒன்றும் நடக்கப் போவதில்லை.இதற்கு பயந்து நாங்கள் வாய் மூடி இருக்கப் போவதில்லை.நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக குரல் எழுப்புவோம்.

வீட்டில் உள்ள செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்து வரத்தயார் :நாமல் வெளிப்படை | Namal Ready Bring Pet In House For Questioning

கொள்கலன் விடுவிப்பு,நுவரெலியாவிலுள்ள ஐஸ் தொழிற்சாலை தொடர்பில் நான் கேட்ட கேள்விக்கு எவ்வித பதிலும் இல்லை.நான் இன்றும் சொல்கிறேன் எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய நாமல்

சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய நாமல்

5 மணிநேர வாக்குமூலம்...! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

5 மணிநேர வாக்குமூலம்...! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020