உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தண்டனை பெற்றவர்களின் பெயர் விபரம் வெளியானது
உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களென நீதிமன்றால் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட 15 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் முஸ்லிம் இனத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று(22) இரவு 11.30 மணியளவில் மூவரடங்கிய நீதிபதிகளால் இவர்களுக்கான தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர்களின் பெயர் விபரங்கள வருமாறு,
1 முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்கிற நௌபர் மௌலவி
2. மொஹமட் சரிபு ஆதம் லெப்பை என்ற கஃபூர் மாமா
3. ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான்
4. மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
5. மொஹமட் இப்ராஹிம் ஹபீஸ் அப்துல் ஹக்
6. மொஹமட் அன்வர் முகமது ரிஸ்கான்
7. மொஹமட்மன்சூர் மொஹமட் சனஸ்டீன்
8. அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்
9. மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்
10. அப்துல் லதீப் மொஹமட் ஷபி
11. ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர்
12. மொஹமட் ஹனிபா ஜைனுல் ஆப்தீன்
13. மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹரிஸ்
14. ராசிக் ராசா ஹுசைன்
15. கச்சி முகமது முகமது ஜெம்சித்
[
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |