செவ்வாய்கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய நாசா!
செவ்வாய்கிரகத்திற்கு மனிதனை அனுப்ப தயாராகிவருவதோடு அதனை பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது .
குறித்த விண்கலத்திற்கு இன்ஜெனியுட்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நாசா இந்த விண்கலத்தை நேற்று(19) அனுப்பியுள்ளது.

நாசா
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
நாசா 2023 ஆம் ஆண்டளவில் மனிதனை செய்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாசா, ''இன்ஜெனியுட்டி என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் 90 வினாடிகள் பறக்க உள்ளதாக கூறப்பிடுகிறது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும்.

பின்னர் அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன்பிறகு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்'' என தெரிவித்துள்ளது.