சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் வழங்கப்பட்டது அனுமதி
vaccine
sri lanka
people
sanna jayasumana
By Shalini
சீனாவின் மற்றுமொரு தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.
இதன்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் இப்போது இலங்கையில் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது, ஸ்புட்னிக் வி, சினோபார்ம், மொடர்னா, அஸ்ட்ரா செனகா என அனைத்து தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி