தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு

Sri Lanka Police Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka
By Sathangani May 14, 2026 09:50 AM GMT
Report

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் (15) நிறைவடையவுள்ள நிலையில் இன்று (14) இறுதிக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க கடமையாற்றினார்.

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் 

அரசியலமைப்பு விதிகளின்படி, அரசியலமைப்பு சபையால் வழங்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜனாதிபதி தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் நியமிக்கிறார்.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு | National Police Commission Term Ends Tomorrow

2022, ஒக்டோபர் 31 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது சுயாதீன ஆணைக்குழுக்களில் இந்த ஆணைக்குழுவும் ஒன்றாகும்.

ஒரு சுயாதீன மேற்பார்வை அமைப்பாக, தேசிய காவல்துறை ஆணைக்குழு, இலங்கை காவல்துறை மற்றும் அதன் அதிகாரிகள் மீது பரந்த மேற்பார்வை அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஆணைக்குழு முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குருக்கள்மடம் படுகொலைகளுக்கு பின் ஒளிந்திருக்கும் மர்மம்: வெளிவரும் உண்மைகள்

குருக்கள்மடம் படுகொலைகளுக்கு பின் ஒளிந்திருக்கும் மர்மம்: வெளிவரும் உண்மைகள்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023