நெடுந்தீவுக்கான பயணிகள் சென்ற படகில் மதுபானங்களை ஏற்றிச் சென்ற கடற்படையினர்

Jaffna Sri Lanka Navy
By Theepan Feb 23, 2026 02:27 PM GMT
Report

நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிகாட்டுவானில் இருந்து இன்றைய தினம்(23) திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த "நெடுந்தாரகை" படகில் கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை ஏற்றி நெடுந்தீவுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

 படகில் பெண்கள் , சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணம்

படகில் பெண்கள் , சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணித்த நிலையில் அந்த கடற்படையினரும் பெருமளவான மதுபான ரின்களை படகில் ஏற்றி சென்றுள்ளனர்.

நெடுந்தீவுக்கான பயணிகள் சென்ற படகில் மதுபானங்களை ஏற்றிச் சென்ற கடற்படையினர் | Navy Loaded Liquor Boat Carrying Passengers Delft

பொது போக்குவரத்து சாதனத்தில் கடற்படையினர் அளவுக்கு அதிகமான மதுபான ரின்களை ஏற்றி சென்றமை தொடர்பில் காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 

யாழ்ப்பாணத்தில் உரப் பையில் சுற்றப்பட்ட மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் உரப் பையில் சுற்றப்பட்ட மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு!

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026