சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகை மீட்பு
Sri Lanka Navy
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பாரியளவிலான உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் (Puttalam) - சேரக்குளி கடற்கரை பகுதியில் நேற்று (10.9.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றிவளைப்பின் போது, 470 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் தொகை (14 பொதிகள் ) கைப்பற்றப்பட்டுள்ளன.
மஞ்சள் தொகை
கடல் மார்க்கத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
வன்னியில் ஓரங்கட்டப்படும் மலையகத் தமிழர்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்! நாம் வெட்கப்படவேண்டிய காணொளி!!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி