இலங்கையில் 400 ஐ நெருங்கும் கொரோனா மரணங்கள்
Death
Covid-19
Sri Lanka
By Vasanth
இலங்கையில் 42வயது பெண் உட்பட நால்வர் இன்றையதினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 42,64, 70 மற்றும் 80 வயதுடையவர்களே உயிரிழந்தவர்களாவர்.
இந்த உயிரிழப்பின்மூலம் இல்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி