நீர்கொழும்பு சிறைச்சாலையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட கைதிகள்...! சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Negombo Law and Order
By Shalini Balachandran Jul 07, 2026 05:13 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தமது பிள்ளைகள் எந்தவித குற்றச்செயலில் ஈடுபடாத போதும் வலுக்கட்டாயமாக பிடித்து வந்து அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

இதில் பாதிக்கப்பட்ட சிறை கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

கைதியின் தாய்

அத்தோடு கைதிகளின் குடும்பத்தினர் சிறைச்சாலையின் முன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் எனது மகனின் முகத்தைப் பார்க்க அனுமதியுங்கள் என அங்கு வந்த கைதியின் தாய் ஒருவர் கதறியழுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட கைதிகள்...! சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Negombo Prison Relatives Accusations About Fight

மகனுக்கு என்ன ஆனது என நான் பார்க்க வேண்டும் எனவும் சாதாரணமாக வீட்டில் இருந்த மகனை தூக்கி வந்து சிறையில் அடைத்து விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இங்கே இருக்கும் அனைத்து இளைஞர்களும் போதைப்பொருள் பாவிப்பவர்கள் அல்ல அப்பாவிப் பிள்ளைகளுக்கு இந்த அநீதியைச் செய்யாதீர்கள் எனவும் அவர் கதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 you may like this...! 


கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

சிறைச்சாலை மோதல்: களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறைச்சாலை மோதல்: களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026