இது நடந்தால் பேச்சு உடனடியாக முறியும் : ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Donald Trump Iran Strait of Hormuz
By Jaso Jun 24, 2026 01:02 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்களிடம் இருந்து தெஹ்ரான் கட்டணம் வசூலிக்க முயன்றால், ஈரானுடனான தூதரகப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  இன்று(24)தெரிவித்தார்.

அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து "எந்தவிதமான சுங்கக் கட்டணங்களோ, காப்பீட்டுச் செலவுகளோ, அல்லது வேறு எந்த விதமான கட்டணங்களோ" கோரப்படவோ அல்லது பெறப்படவோ இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் வோஷிங்டனுக்கு உறுதியளித்ததாக அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும்

"இது தவறான தகவல் என்றால், பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும்," என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது நடந்தால் பேச்சு உடனடியாக முறியும் : ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை | Negotiations Would End If Tolls Imposed On Ships

தெஹ்ரானுக்கு நேரடியாக எந்தப் பணமும் வழங்கப்படாது என்பதையும் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் : விடுக்கப்பட்ட சிவப்பு வெப்ப எச்சரிக்கை

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் : விடுக்கப்பட்ட சிவப்பு வெப்ப எச்சரிக்கை

ஈரானின் நிதி அமெரிக்க விவசாயிகளுக்கு

மாறாக, மக்காச்சோளம் மற்றும் கோதுமை போன்ற ஏற்றுமதிகளுக்காக அமெரிக்க விவசாயிகளுக்குப் பணம் செலுத்த, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியைப் பயன்படுத்த வோஷிங்டன் திட்டமிட்டுள்ளது.

இது நடந்தால் பேச்சு உடனடியாக முறியும் : ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை | Negotiations Would End If Tolls Imposed On Ships

"ஈரானுக்கு உணவு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது, அதை நாங்கள் பிரத்தியேகமாக அமெரிக்காவிலிருந்து அவர்களுக்காக வாங்குவோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.   

ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம்

ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024