பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

Nepal Weather World
By Aadhithya Jul 12, 2024 10:40 AM GMT
Report

மத்திய நேபாளத்தில் (Central Nepal) அமைந்துள்ள மதன் - ஆஷ்ரித் (Madan-Ashrit) பிரதான சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது, இன்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றதால், மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்: மும்பை மற்றும் அசாம் மாநிலங்கள் கடும் பாதிப்பு

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்: மும்பை மற்றும் அசாம் மாநிலங்கள் கடும் பாதிப்பு

தேடும் பணி 

இதன்போது சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம் | Nepal Landslide Buses Washed Away 63 Missing

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் திரிசூலி ஆற்றில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு இடையூறாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேபாள காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மீட்பு பணிகளுக்காக சம்பவ இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் (Pawesh Rimal) தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் இராணுவ வீரர்கள் பலி: இந்திய பாதுகாப்புச் செயலாளர் இரங்கல்

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் இராணுவ வீரர்கள் பலி: இந்திய பாதுகாப்புச் செயலாளர் இரங்கல்

மோசமான வானிலை

இது குறித்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் (Pushpa Kamal Dahal) தெரிவிக்கையில், “நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் நாட்டின் பல பகுதிகளில் பலர் வீடு மற்றும் சொத்துக்களை இழந்துள்ளனர்.

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம் | Nepal Landslide Buses Washed Away 63 Missing

மேலும், உள்விவகார நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளும் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளது.“ என தெரிவித்தார்.

இதேவேளை வானிலை மோசமாக இருப்பதால் காத்மண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

போரை அல்ல அமைதியை கற்றுக் கொடுத்தவர் புத்தர் : பிரதமர் மோடி புகழாரம்

போரை அல்ல அமைதியை கற்றுக் கொடுத்தவர் புத்தர் : பிரதமர் மோடி புகழாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025